Contacts

INFANT JESUS CHURCH premium wordpress themes

Prayer Request Form


Contact Us

  • INFANT JESUS CHURCH
    Kulandhai yesu nagar ,R.K.Puram, Kattur
    TRICHY -620019
  • 94436 74513
  • info@infantjesuschurch.in
  • www.infantjesuschurch.in
  • TIMING DETAILS
திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி காலை 6.15 மணி திருப்பலி
வியாழன் முற்பகல் 11.15 மணி - நவநாள் திருப்பலி மாலை 6.30 மணி - நவநாள் திருப்பலி
சனி மாலை 6.30 மணி திருப்பலி
ஞாயிறு காலை 7.00 மணி திருப்பலி முற்பகல் 11.15 மணி திருப்பலி மாலை 6.30 மணி திருப்பலி
வியாழக்கிழமை தோறும் முற்பகல் 11.15 மணி, மாலை 6.30 மணிக்கு அற்புத குழந்தை இயேசுவின் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், சாட்சி சொல்லுதல், குணமளிக்கும் வழிபாடு, திரு எண்ணெய் பூசுதல், குழந்தை இயேசுவை தலையில் வைத்து செபித்தல் நடைபெறுகிறது.
PARISH FESTIVAL ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 -ந் தேதி இயேசு ஆலயத்தில் காணிக்கையாக ஒப்பு கொடுக்கப்பட்ட நாளை பங்கு திருவிழாவாக கொண்டாட படுகிறது .
அன்பின் விருந்து : மாதத்தின் அனைத்து வியாழனும் அன்பின் விருந்து (அன்னதானம்) வழங்கப்படுகிறது.