Services

அற்புத குழந்தை இயேசு ஆலய பங்கு தளத்தில் இயங்கும் நற்செய்தி ஜெபக் குழு 03.01.2013 அன்று அருட்தந்தை G. சகாய ராஜா விருப்பத்தினாலும் முன்னிலையிலும் துவங்க பட்டது. இந்ந குழு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை 6.30 முதல் 8.00.மணி வரை விசுவாச முன்னேற்றத்திற்கான முயற்சியை செய்கிறது. " கடவுளும் கத்தோலிக்கமும்" என்பதை விருது வாக்கு போல பற்றிக் கொண்டு செயலாற்றுகிறது. ஜெப மாலையை தொடர்ந்து இறை புகழ்ச்சி, பாடல், நற்செய்தி பகிர்வு, பரிந்துரை ஜெபம் ஆகியவை நடைபெறுகிறது. இதைத் தவிர ஜெபம் தேவைப்படுவோர் இல்லங்களுக்கு சென்று அவர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப ஜெபிப்பதுண்டு. இதைத் தவிர வருடாந்திர நற்செய்தி கூட்டத்தில் பங்கு தந்தையின் ஆலோசனை படி செயலாற்றும் குழுவாக இது உள்ளது.