Welcome To Infant Jesus Church
Infant Jesus Church located in Trichy - Tanjore Main Road near Kattur.
இந்த கோவிலை மாட்சியால் நிரப்புவேன். ஆகாய் 2:7


Daily Mass
Mon,Tue,Wed,Fri at 06:15 am தினத் திருப்பலி திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி காலை 06:15 மணி
Sunday Mass
07:00 am / 11:15 am / 06:30 pm ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி / பகல் 11:15 மணி / மற்றும் மாலை 06:30 மணி
Thursday Activities
வியாழக்கிழமைகளில் அற்புதக் குழந்தை இயேசு நவநாள் திருப்பலி ,குணமளிக்கும் வழிபாடு ,நற்கருணை ஆசிர் பகல் 11:15 மணி மற்றும் மாலை 06:30 மணிக்கு நடைபெறுகிறது .

Thursday Special
மாதத்தின் அனைத்து வியாழனும் அன்பின் விருந்து (அன்னதானம்) வழங்கப்படுகிறது.
Parish Festival
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 -ந் தேதி இயேசு ஆலயத்தில் காணிக்கையாக ஒப்பு கொடுக்கப்பட்ட நாளை பங்கு திருவிழாவாக கொண்டாட படுகிறது .
Our Vision
To transform people to deepen their faith according to gospel values.

Our Mission
To proclaim the word of God to everybody particularly in the Parish and to those who are coming to the Infant Jesus church.

A Faithful Witness
நோயிலிருந்து குணம் பெற, திருமண காரியம் நடைபெற, கடன் பிரச்சினை தீர, பாவ கட்டுகள், சாபங்களிலிருந்து விடுதலை பெற குழந்தை வரம் கிடைக்க, வேலை வாய்ப்பு பெற, தொழில் விருத்தி அடைய..அனைத்து தீய சக்திகளிலிருந்து விடுபட..

INFANT JESUS CHURCH

HIS HOLINESS POPE FRANCIS

Most Rev. Arokiaraj Savarimuthu
Bishop of Tiruchirappalli Diocese

Rev. Fr. T. Antony Sundara Pandian.
PARISH PRIEST
PARISH Associations and Lay Movements- OUR VALUES
- பங்கு பேரவை
- பங்கு நிதிக்குழு
- ஆலயப்பணியாளர்கள்
- பாடல் குழுக்கள்
- பீட சிறுவர்கள்
- இன்பெண்ட் இளையோர் இயக்கம்
- அன்பியங்கள்
- கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கம்
- நற்செய்தி ஜெபக்குழு
- மரியாயின் சேனை
- திரு இருதய சபையினர்
- வியாகுல மாதா சபையினர்
- ஆக்னஸ் இளம்பெண்கள் இயக்கம்
-
அற்புத குழந்தை ஏசு
நற்பணி மன்றம் - குழந்தை ஏசு அன்பின் விருந்து குழு
-
வின்சென்ட்-தே-பவுல் சபை -
திருவழிப்பாட்டு குழு -
செயற்குழு