Welcome To Infant Jesus Church
Infant Jesus Church located in Trichy - Tanjore Main Road near Kattur. This Church Environment gives lot of motivation to get relationship with God and prayer..
இந்த கோவிலை மாட்சியால் நிரப்புவேன். ஆகாய் 2:7


Daily Mass
Morning at 06:15 am தினத் திருப்பலி - காலை 06:15 மணி
Sunday Mass
07:00 am / 11:15 am / 06:30 pm ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி / பகல் 11:15 மணி / மற்றும் மாலை 06:30 மணி
Thursday Activities
வியாழக்கிழமைகளில் அற்புதக் குழந்தை இயேசு நவநாள் திருப்பலி ,குணமளிக்கும் வழிபாடு ,நற்கருணை ஆசிர் பகல் 11:15 மணி மற்றும் மாலை 06:15 மணிக்கு நடைபெறுகிறது .

First Thursday Special
மாதத்தின் முதல் வியாழன் முற்பகல் 11.15 மணிக்கு நவநாள் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர் குணமளிக்கும் வழிபாடு - அன்னதானம்.
First Friday Special
மாதத்தின் முதல் வெள்ளி காலை 6.15 மணி திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
Our Vision
The Infant Jesus Church is a diverse family of healthy congregations, assemblies, and ministries expressing the good news of God’s kingdom that transforms lives and communities worldwide.Explore what it means to be a Christian, and what it means to be Reformed.

Our Mission
We gather to praise God, listen and respond to him. We nurture each other in faith and obedience to Christ. We love and care for one another as God's people.We commit ourselves to serve and to tell others about Jesus.We pursue God's justice and peace in every area of life.

A Faithful Witness
நோயிலிருந்து குணம் பெற, திருமண காரியம் நடைபெற, கடன் பிரச்சினை தீர, பாவ கட்டுகள், சாபங்களிலிருந்து விடுதலை பெற குழந்தை வரம் கிடைக்க, வேலை வாய்ப்பு பெற, தொழில் விருத்தி அடைய..அனைத்து தீய சக்திகளிலிருந்து விடுபட..
Our Family

INFANT JESUS CHURCH

HIS HOLINESS POPE FRANCIS

Most Rev. Arokiaraj Savarimuthu
Bishop of Tiruchirappalli Diocese

REV.Fr.A.SOOSAIRAJ
PARISH PRIEST
PARISH Associations and Lay Movements- OUR VALUES
- பங்கு பேரவை
- பங்கு நிதிக்குழு
- ஆலயப்பணியாளர்கள்
- பாடல் குழுக்கள்
- பீட சிறுவர்கள்
- இளையோர் இயக்கம்
- அன்பியங்கள்
- கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கம்
- நற்செய்தி ஜெபக்குழு
- மரியாயின் சேனை
- திரு இருதய சபையினர்
- வியாகுல மாதா சபையினர்